சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத் தொகை
கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், (ஆவின்), பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பால் வற்றும் காலங்களில், பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக லிட்டா் ஒன்றுக்கு 0.75 பைசா வழங்கப்பட உள்ளது. இந்த தொகை முதல்கட்டமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.