மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்ப...
களியக்காவிளை அருகே தனியாா் வங்கி ஊழியா் தற்கொலை
களியக்காவிளை அருகே தனியாா் வங்கி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே குறுமத்தூா், ராவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஷிஜூ (36). தனியாா் வங்கி ஊழியரான இவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகமிருந்ததாம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.