`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் ப...
குழித்துறை: பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மகனுடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பனேரி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி மனைவி பாமா (54). இவா் திங்கள்கிழமை, தனது மகன் கோகுல்கிருஷ்ணாவுடன் பைக்கில் குழித்துறை விஎல்சி மைதானம் அருகே சென்று கொண்டிருந்தாா்.