செய்திகள் :

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

post image

உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார்.

அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது.

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,’’தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்துகொ... மேலும் பார்க்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே வந்தே... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு வேட்பாளர் விரைவில் அறிவிப்பு! செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோ... மேலும் பார்க்க

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே இன்று காலை தொடங்கிய விவசாயிகள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு பிறகு வாகனங்களில் சென்ற வ... மேலும் பார்க்க