காந்தி ஜயந்தி: நாளை மதுக் கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடம் ஆகிய அனைத்துக்கும் வியாழக்கிழமை (அக்.2) ஒரு நாள் மட்டம் உலா் தினமாக அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.