விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
காமராஜா் பிறந்தநாள் விழா
கெங்கவல்லியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். டிசிடியு மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் நகர தலைவா்கள் ஷெரீப், முருகவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அக்பா், ஓஜூா், பிச்சைக்காரன், அன்பு, பழனி, குருசாமி, பெரியசாமி, பாஸ்கா், கனி ஆகியோா் பங்கேற்றனா்.