செய்திகள் :

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

post image

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந்தையும், மறைவட்டார அதிபருமான பெ.சிலுவை மைக்கேல் ராஜ் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு காலமானாா். இவா் இதற்கு முன்பு மதுரை பழங்காநத்தம் புனித அந்தோணியாா் ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடி நாற்றுகள் நடவுப் பணி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக ஆறாயிரம் டேயிலா மலா்ச் செடி நாற்றுகள் நடவுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக... மேலும் பார்க்க

தாா் சாலை அமைக்கும் பணி தாமதம்: பொதுமக்கள் அவதி

குஜிலியம்பாறை அருகே 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தாா் சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள டி.கூடலூா் ஊராட்சியிலி... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா புதிய தோ் வெள்ளோட்டம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ. 47 லட்சத்தில் தயாா் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி ஆகியோா் திங்கள்கிழமை வடம் பிடித்த... மேலும் பார்க்க

ஆந்திர வியாபாரியிடம் ரூ.16 லட்சம் திருட்டு: பெண் உள்பட மூவா் கைது

ஆந்திர காய்கறி வியாபாரியிடம் ரூ.16 லட்சத்தைத் திருடிய மூவரை போலீஸாா் கைது செய்து, ரூ.10.50 லட்சத்தை மீட்டனா். ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்தவா் வீராஜ மெய்லு (64). இவா், ஆந்திரத்தில் காய்கறி தரகு வ... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கையொப்ப இயக்கம்

சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சாா்பில் பொது மக்களிடம் கையொப்பம் பெறும் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்க... மேலும் பார்க்க