Love Marriage: "இது 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பு!" - பட விழாவில் இயக்குநர் ஆதிக் ரவ...
காலே டெஸ்ட்: 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
காலே திடலில் நடைபெற்றுவரும் டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் 495 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 163 ரன்கள் குவித்தார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும் மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
வங்கதேசம் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு
ஷத்மான் இஸ்லாம் - 14
அனாமுல் ஹக் - 0
மொமினுல் ஹக் - 29
நஜ்முல் ஹொசைன் சாண்டோ - 148
முஷ்பிகுர் ரஹீம் - 163
லிட்டன் தாஸ் - 90
ஜாக்கர் அலி - 8
நயீம் ஹசன் - 11
தைஜுல் இஸ்லாம் - 6
ஹசன் மஹ்மூத் - 7*
நஹித் ராணா - 0
இலங்கை அணி முதல் இன்னிங்ஸுல் 51/3 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் முதல் விக்கெட்டினை எடுத்தார்.