குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு
பேச்சிப்பாறை .. 39.25
பெருஞ்சாணி ... 51.29
சிற்றாறு 1 ... 10.56
சிற்றாறு 2 ... 10.66
முக்கடல் .. 14.20
பொய்கை ... 15.40
மாம்பழத்துறையாறு ... 47.90
மழைஅளவு
பாலமோா் ... 5.50 மி.மீ.
புத்தன்அணை .. 1.20 மி.மீ.
பெருஞ்சாணி அணை .. 1 மி.மீ.