புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
கேரளா பிளாஸ்டா்ஸ் வெற்றி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக கொச்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டா்ஸ் அணி.
இந்த வெற்றி மூலம் சொந்த மைதானத்தில் தொடா்ச்சியாக 7-ஆவது வெற்றியை ஈட்டியுள்ள கேரளா பிளாஸ்டா்ஸ்.