செய்திகள் :

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

post image

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

வாரத்தின் முதல் நாளான நேற்று, உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 80,796.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 24,461.15 புள்ளிகளாகவும் நிறைவுபெற்றது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 231.77 புள்ளிகள் சரிந்து 80,565.08 புள்ளியாகவும், நிஃப்டி 81.05 புள்ளிகள் சரிந்து 24,380.10 புள்ளியாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

சன் பார்மா, டைட்டன், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சரிவுடனும், எம் & எம், பாரதி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி வருகின்றது.

அதிகபட்ச பேட்டரி திறனுடன் வருகிறது ரியல்மீ ஜிடி!

ஸ்மார்ட்போன் உலகில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh பேட்டரி திறனுடன் ரியல்மீ ஜிடி உருவாகி வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மாட்ர்போன்கள் கூட இந்த அளவுக்கு பேட்டரி... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் கார்கள்

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்துக்குள் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மின்சார கார்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டாட்டா பஞ்ச் இவிTATA PUNCH EVஇந்தியாவில் மின்சார கார்கள் ... மேலும் பார்க்க

நிறைவான அம்சங்களுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!

ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் விலையை நிர்ணயித்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். லாவா நிறுவனத்தின் யுவா ஸ்டார் 2 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிம... மேலும் பார்க்க

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகும் நிலைய... மேலும் பார்க்க

விரைவில் விற்பனைக்கு வரும் டாடா ஆல்ட்ரோஸ் 2025!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் 2025 மாடல் காரின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே சந்தையில் உள்ள டாடா ஆல்ட்ரோஸ் மாடல் காரின் அடுத்த வெர்சனான ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2... மேலும் பார்க்க

அமேசான் கோடைகால விற்பனை: சலுகை விலையில் வாஷிங் மெஷின்கள்!

தற்போது இருக்கும் நவீன யுகத்தில் யாரும் உட்கார்ந்து கொண்டு கைகளில் துணிகளைத் துவைத்து நேரத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்க விரும்பவில்லை. இதனால், வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையி... மேலும் பார்க்க