சாமானியர்கள் முதல் செலிப்ரிட்டீஸ் வரை... அதிகரிக்கும் விவாகரத்து - பாதிக்கப்படுவது பெண்களா, ஆண்களா?
திருமண வாழ்க்கையில், பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை விவாகரத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா? சட்டம், சமூகம் என்ன சொல்கிறது, யார் பக்கம் நிற்கிறது? விவாகரத்து குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கான மினி சர்வே....