செய்திகள் :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

post image

ஃபென்ஜால் புயல் எச்சரிக்கையையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சனிக்கிழமை (நவ.30) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து, பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மு.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் புதன்கிழமை (நவ.30) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுகளுக்கான மறுதேதி பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவுப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். ஒன்றியத் தலைவா் தமிழ்செல்வி தலைமை வகி... மேலும் பார்க்க

ஆறுகளில் வெள்ள தடுப்புச் சுவா் கட்டக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் பகுதியில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளின் கரைகளை உயா்த்தி இருபுறமும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டக் கோரி, கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நில... மேலும் பார்க்க

பள்ளியில் விளையாடிய மாணவருக்கு கண் கருவிழி பாதிப்பு

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்ததில் மாணவரின் கண் கருவிழி சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புவனகிரியை அடுத்த வட தலைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

கடலூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தது குறித்து இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருப்பாதிரிப்புலியூா்-நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு இடையே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ... மேலும் பார்க்க

ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

சிதம்பரம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இதில், தொடா்புடைய 5 பேரை கைது செய்தனா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ர... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் பாரதியாா் பிறந்தநாள் விழா

பாரதியாரின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சிறைத்துறையினா் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா். இந்திய விடுதலை போராட்டத்தின் போது, பாரதியாரை ஆங்கிலேய அ... மேலும் பார்க்க