பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
கடலூரில் இன்று குறைதீா் கூட்டம் ரத்து
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புயல் மற்றும் கனமழை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.