செய்திகள் :

ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து

post image

ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, புரோட்டோகால் பிரமுகா்கள் தவிர இந்த இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இது தொடா்பாக பக்தா்கள் ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து வெளியே சீலாதோரண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு ... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம் குறித்த மறுஆய்வு

வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறவிருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவங்களைக் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளை... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வார நாள்களிலும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (... மேலும் பார்க்க