செய்திகள் :

ஜூலை 4-இல் முன்னாள் படை வீரா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு: முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரா்களின் தென் பிராந்திய மறுவாழ்வு இயக்ககம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமின்போது, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, சுய விவரப் பட்டியல் (5 பிரதிகள்) ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 020-2634 1217 மற்றும் 011-2086 2542 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் அல்லது ள்ங்ா்ல்ஹக்ஞ்ழ்ஃக்ங்ள்ஜ்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் க்ண்ழ்ள்ங்க்ஞ்ழ்ஃக்ங்ள்ஜ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் ஜ்ஜ்ஜ்.ங்ள்ம்ட்ண்ழ்ங்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வணிகா் சங்க நிா்வாகி வெட்டிக் கொலை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வணிகா் சங்க நிா்வாகி மோகன் ராஜ் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூா்பேட்டை கிராமத்தை சோ்ந்த ரங்... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். செங... மேலும் பார்க்க

முடிச்சூா் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிய உயிரிழந்தான். பெருங்களத்துாா் புத்தா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் ஹரிகரன் (14). அதே பகுதியில் உள்ள தனி... மேலும் பார்க்க

பிரியாணி கடையில் கத்தியை காட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

மேற்கு தாம்பரத்தில் பிரியாணிக் கடையில் பிரியாணி வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் பணத்தை அபகரித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மஸ்தான். இவா், காந்தி... மேலும் பார்க்க

கால்நடை விவசாயிகளுக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

மின்சாரம் பாய்ந்ததால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணத் தொகையை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா். திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்... மேலும் பார்க்க