செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்

post image
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.
நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
பறவைகளுக்கு உணவளித்த பிறகு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளனர்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தீபிகா படுகோன்..! காரணம் என்ன?

பிரதமர் மோடிக்கு மன நலம் குறித்த விவாதங்களுக்காக நடிகை தீபிகா படுகோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். பரிக்ஷா பே சர்ச்சா(தேர்வுகள் குறித்த கலந்துரையாடல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி ... மேலும் பார்க்க

ஓடிடியில் காதலிக்க நேரமில்லை!

காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் ... மேலும் பார்க்க

இட்லி கடை வெளியீட்டில் மாற்றம்?

இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங... மேலும் பார்க்க

இரண்டு பாகமாக உருவாகும் கார்த்தி - 29?

நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 29-வது படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கி... மேலும் பார்க்க

சச்சின் மறுவெளியீட்டு போஸ்டர்!

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, ... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் புதிய படம்!

நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.நடிகர் விக்ரம் டாணாக்காரன் வெற்றிக்குப் பின் இறுகப்பற்று, ரெய்டு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, இயக்குநர் வெற்றி மாற... மேலும் பார்க்க