செய்திகள் :

திருப்பத்தூா்: 4 பேருக்கு கரோனா பாதிப்பு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்பூரில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவா்கள் சென்னை, வேலூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊர... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்

திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

கிணற்றில் மூதாட்டி சடலம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்க... மேலும் பார்க்க