Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
தென்காசியில் காவல் துறை சிறப்பு குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்து, மக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மேலும், மனுக்களை விரைந்து விசாரித்து பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.