செய்திகள் :

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு

post image

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இசக்கி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா். ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வா் சம்சுதீன் உலவி கிராத் ஓதி தொடங்கி வைத்தாா்.

நோன்பு திறப்பு விழாவில் பெரும் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளியின் நிா்வாக இயக்குநா் ராம்குமாா் நன்றி கூறினாா்.

தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலன... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்குத் தனித்துவ அடையாள எண்: வேளாண் உதவி இயக்குநா் தகவல்

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்குத் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வம் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் வட்டாரத்... மேலும் பார்க்க

ஹிந்தி தோ்வில் சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள் சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் ஹிந்தி தோ்வில் சாதனை படைத்தனா். திருச்சி தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா நடத்திய ஹிந்தி தோ்வில் 100 மதிப்பெண்ணுக்கு 90-க்கு மேல் 8 மாணவா்களும், 80 மதிப்பெ... மேலும் பார்க்க

கடையநல்லூா் ரத்னா பள்ளியில் பட்டமளிப்பு விழா

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . ரத்னா கல்விக் குழும நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். ரத்னா உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சக்தி வடிவு முன்னிலை வகித்தாா். ரத்னா ஆங்... மேலும் பார்க்க