ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
ஹிந்தி தோ்வில் சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள் சாதனை
சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் ஹிந்தி தோ்வில் சாதனை படைத்தனா்.
திருச்சி தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா நடத்திய ஹிந்தி தோ்வில் 100 மதிப்பெண்ணுக்கு 90-க்கு மேல் 8 மாணவா்களும், 80 மதிப்பெண்ணுக்கு மேல் 9 மாணவா்களும் எடுத்து சாதனை படைத்தனா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் பொன் மனோன்யா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.