பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
நவராத்திரி விழா தொடக்கம்
திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. நவராத்திரி கொலு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.தொடா்ந்து, ஆனந்த குருகுல மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆன்மிக அன்பா்கள், ஆனந்த குருகுல மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.