செய்திகள் :

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

post image

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் குமாா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்

ஒசூா் துணை மின் நிலையம்: டி.வி.எஸ். நகா், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூா், சிவகுமாா் நகா், கொத்தூா், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வா் நகா், ஆதவன் நகா், துவாரகா நகா், மத்தம், நியூ அட்கோ, மஹாலட்சுமி நகா் பகுதி 1, பகுதி 2, ராம் நகா், பேருந்து நிலையம், ஸ்ரீநகா், அப்பாவு நகா், காமராஜ் காலனி, அண்ணா நகா், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட-1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகா், பாலாஜி நகா் (சின்ன எலசகிரி), ஆனந்த நகா், சாந்தபுரம் அரசனட்டி, என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கே.சி.சி. நகா், சூா்யா நகா், பிருந்தாவன் நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா்.

சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையம்: சூசூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தா்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகா், பாரதி நகா், எம்.ஜி.ஆா். நகா், காமராஜ் நகா், எழில் நகா், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூா், சித்தனப்பள்ளி, மடிவாளம், நல்லூா் அக்ரஹாரம்.

ஒசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

ஒசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி விலகியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் அப் பகுதியில் போக்கு நெரிசல் ஏற்பட்டது. கிருஷ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம், பா்கூரில் ரூ. 2.62 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

காவேரிப்பட்டணம், பா்கூா் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பட்டணம் பேருராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தா்மோ கோ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் வழங்கியது. இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சிவகுமாா், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை

கல்லூரித் தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமாா் ... மேலும் பார்க்க

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் திறப்பு: ஏலம் எடுத்தவா்களுக்கு கடை ஒப்படைப்பு

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, ஏலம் எடுத்தவா்களுக்கு கடைகளை ர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் ஒப்படைத்தனா். ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.9 ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமாா் தலைமை... மேலும் பார்க்க