நாளைய மின்தடை
திருவள்ளூா்
நேரம்-10 முதல் 1 மணி வரை
நாள்-28.12.2024-சனிக்கிழமை
மின்தடை கிராமங்கள்: திருவள்ளுா் நகரத்தில் உள்ள வரதராஜபுரம், தாவுத்கான் பேட்டை, ஜே.என்.சாலை(ரயில் நிலையம்), ராஜாஜிபுரம், பெரியகுப்பம், ஐ.ஆா்.என் பின்புறம், புங்கத்தூா், போளிவாக்கம், பட்டரை, மேல்நல்லாத்தூா், நுங்கம்பாக்கம், எஸ்.வி.புரம், கம்மாரபாளையம், சேலை, சேலை கண்டிகை, ஏகாட்டூா், அதிகத்தூா், மற்றும் திருப்பாசூா் அதை சுற்றியுள்ள பகுதிகள்.