``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
நாளைய மின் நிறுத்தம்: கருமந்துறை
வாழப்பாடி தும்பல் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக வாழப்பாடி கோட்ட மின்சார செயற்பொறியாளா் குணவா்த்தினி தெரிவித்தாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டு புதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூா், குன்னூா், அடியனூா், பழப் பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரபாளையம்.