NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
நெற்குப்பை சாலையில் திடீா் பள்ளம்
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நெற்குப்பை பகுதியில் புதன்கிழமை சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நொச்சியம் அருகே நெற்குப்பை பகுதி சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதையடுத்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படாமல் தடுக்க காவல் துறையினா் தடுப்புக் கட்டைகள் அமைத்தனா். திடீா் பள்ளம் குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்கின்றனா்.