உழைப்பாளர் நாள்: தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகள் அடைப்பு!
நெல்லையில் விசிக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், திமுகவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.