செய்திகள் :

நேரடியாக ஓடிடியில் வெளியான மாதவனின் புதிய படம்!

post image

நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ஹிந்தி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான காதல் திரைப்படமான ஆப் ஜெய்ஸா கோய் (aap jaisa koi) திரைப்படம் இன்று நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விவேக் சோனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நாயகியாக நடிகை ஃபாத்திமா சனா ஷேக் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சுவாரஸ்யமான காதல் கதை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜன நாயகன் பிரமாதமாக வந்திருக்கிறது: தயாரிப்பாளர்

actor madhavan's aap jaisa koi movie released in netflix

நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் காலமானார்!

நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் வயது (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆந்திரப் பிரதே... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்; ஜோதி சுரேகா ‘ஹாட்ரிக்’

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் சனிக்கிழமை கிடைத்தன. அந்த 3 பிரிவுகளிலுமே ஜோதி சுரேகா அங்கம் வகித்து ‘ஹாட்ரிக்’ பத... மேலும் பார்க்க

முதல் கோப்பைக்காக சின்னா் 3-ஆவது கோப்பைக்காக அல்கராஸ்: இறுதிச்சுற்றில் மோதல்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனா். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்ன... மேலும் பார்க்க

விம்பிள்டன் கோப்பை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் ச... மேலும் பார்க்க

லாா்ட்ஸ் டெஸ்ட்: சதம் அடித்து ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்!

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 387... மேலும் பார்க்க