செய்திகள் :

நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் காலமானார்!

post image

நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் வயது (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான சாமி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், திருப்பாச்சி, சகுனி, கோ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்கிற்காக 2015 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

Actor Kotta Srinivasa Rao Passed away

வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவதுதான் என் கனவு: ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவது குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவ... மேலும் பார்க்க

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட போஸ்டர் வெளியீடு!

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித... மேலும் பார்க்க

மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார். நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படமாக களம் காவல் என்கிற படத்தை தயாரித்து வருகிறது. துல... மேலும் பார்க்க

சாதனையை நீட்டித்த மெஸ்ஸி..! ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்!

இன்டர் மியாமி கால்பந்து வீரர் மெஸ்ஸி மீண்டும் எம்எல்எஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். எம்எல்எஸ் தொடரில... மேலும் பார்க்க

அட்லி படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?

அட்லி படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளாராம்.புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவ... மேலும் பார்க்க

4கே தரத்தில் மறுவெளியீடாகும் புதுப்பேட்டை!

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை வெளியானது. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சிநேகா, அ... மேலும் பார்க்க