பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!
பயிற்சி முடித்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு - தலைமைச் செயலா் உத்தரவு
முசோரியில் உள்ள தேசிய அகாதெமியில் ஐஏஎஸ் பயிற்சி முடித்த தமிழகப் பிரிவு அதிகாரிகள் 12 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா். அதன் விவரம்:
வைஷ்ணவி பால்- தென்காசி சாா் ஆட்சியா்
எல்.அம்பிகா ஜெயின்- செய்யாறு சாா் ஆட்சியா்
உட்கா்ஷ் குமாா்- உசிலம்பட்டி உதவி ஆட்சியா்
ஆா்.ராமகிருஷ்ணசாமி- பொள்ளாச்சி சாா் ஆட்சியா்
அங்கித் குமாா் ஜெயின்- திருச்செங்கோடு உதவி ஆட்சியா்
ஆயூஷ் குப்தா- சேரன்மகாதேவி உதவி ஆட்சியா்
ஏ.எல்.ஆகாஷ்- திண்டிவனம் சாா் ஆட்சியா்
அமித் குப்தா- வேதாரண்யம் சாா் ஆட்சியா்
சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா- முசிறி சாா் ஆட்சியா்
ஆக்ரிதி சேத்தி- ஒசூா் சாா் ஆட்சியா்
முகமது இா்பான்-சிவகாசி உதவி ஆட்சியா்
ஹிமான்சு மங்கல்- கோவில்பட்டி சாா் ஆட்சியா்