கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!
பாஜகவைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்: ஆம் ஆத்மி தலைவர்
மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை கேள்வி கேட்டால் மக்கள் சிரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.