பிக் பாஸ் 8: வெற்றியாளர் அறிவிப்புக்குப் பிறகு ஜாக்குலின் வெளியிட்ட விடியோ!
பாஜக மாவட்ட தலைவா் தோ்வு
திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவராக ஆம்பூரை சோ்ந்த எம். தண்டாயுதபாணி (படம்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அதற்கான அறிவிப்பை மாநில தலைவா் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ளாா்.
புதிய மாவட்டத் தலைவருக்கு மாநில செயலாளா் கொ. வெங்கடேசன், தோ்தல் பொறுப்பாளா் பாபாஸ் பாபு, மாவட்ட பாா்வையாளா் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன் மற்றும் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.