செய்திகள் :

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

post image

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Executive(Quality Assurance)

தகுதி: வேதியியல் பாடத்தில் 60 சதவிகித மதிபெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Secretary

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?சென்னை பெட்ரோலியக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:https://www.bharatpetroleum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி: ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி சென்னையில் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது.சென்னையில் அமைந்துள்ள தொ... மேலும் பார்க்க

இந்திய குடிமைப் பணித் தேர்வு-2025: காலியிடங்கள் 979

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் அகில இந்திய வெளியுறவுப் பணி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 979 அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு தகுதியும் ... மேலும் பார்க்க

சென்னை பெட்ரோலியக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர், உதவி அலுவலர், அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின... மேலும் பார்க்க

பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டாட்டா மெமோரியல் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் ... மேலும் பார்க்க

வங்கியில் வேலை வேண்டுமா? சென்டரல் வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்டரல் வங்கியில் காலியாக உள்ள இளநிலை மேலாண்மை கிரேடு பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Management Gradeகாலியிடங்கள்: 266சம்பளம்: மாதம் ரூ.48,480தகுதி: ஏத... மேலும் பார்க்க

பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூ... மேலும் பார்க்க