புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
பாறையை உடைத்து கடத்தியதாக 3 போ் கைது
புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெடுந்தட்டு பகுதியில் சிலா் பாறையை உடைத்துக் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று, கருங்கல் பகுதியைச் சோ்ந்த ஜோசப்ராஜ் (49), செம்பொன்விளை பகுதியைச் சோ்ந்த அருள் (49), வாகன ஓட்டுநா் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.