ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!
பால் வியாபாரிகளுக்கு மழை அங்கி வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்
திருவிடைமருதூா் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் அமைச்சா், தனது சொந்த நிதியிலிருந்து 130 பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை வழங்கினாா். நிகழ்வில் எம்பியும் மாவட்ட திமுக செயலருமான சு.கல்யாணசுந்தரம், முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், ஒன்றியச் செயலா் கோ. க அண்ணாத்துரை, பேரூா் செயலா் சுந்தர ஜெயபால், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.