சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை
பிப். 27-இல் பொது அறிவு வினாடி வினா!
மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மதுரைக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பிப். 27-ஆம் தேதி அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பொது அறிவு வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் 99440 97193 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.