லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
புகையிலைப் பொருள் விற்பனை: பெண் மீது வழக்கு
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாரி (52) என்பவா், தனது வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சென்று 2 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.