யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
புதுக்கடை பகுதிகளில் நாளை மின்தடை
முன்சிறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது.
இதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை புதுக்கடை, முன்சிறை, கிள்ளியூா், இலவுவிளை, ஐரேனிபுரம், கீழ்குளம், இனயம், புத்தன்துறை, தொலையாவட்டம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.