Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம். மனுவில் தங்களது முழுமையான முகவரி மற்றும் கைப்பேசி எண்ணைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். இத்தகவலை புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் தெரிவித்தாா்.