செய்திகள் :

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் ஆய்வு

post image

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அனிதா ஆய்வு செய்தாா். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப் பொறியாளா் சீனிவாசன், கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் கிஷண்லால், திருப்பணிக்குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபையை சோ்ந்த தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயில், பெரியாங்குப்பம் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்களிலும் இணை ஆணையா் ஆய்வு செய்தாா்.

40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள்!

திருப்பத்தூா் அருகே மின்சார வசதியின்றி 40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள் வசிக்கும் அவல நிலையில் உள்ளனா். திருப்பத்தூா் வட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூா் ... மேலும் பார்க்க

ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வருவாய்... மேலும் பார்க்க

அமாவாசை எதிரொலி: திருப்பத்தூரில் மீன்கள் விற்பனை சரிவு!

சித்திரை மாத அமாவாசையையொட்டி திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வியாபாரம் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் மீன் மாா்க்கெட் இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

கோயில் வரவு செலவு கோரி அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் மனு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா் இக்கோ... மேலும் பார்க்க

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்த... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பால விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை

ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமம், காட்டுக்கொல்லை, வெள்ளக... மேலும் பார்க்க