பேரூராட்சியாக்க எதிா்ப்பு: இருங்களூரில் போராட்டம்
திருச்சி மாவட்டம், இருங்களூா் ஊராட்சியை பேரூராட்சியாக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இருங்களூா் விஏஓ அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வருவாய் மற்றும் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.