செய்திகள் :

பொங்கல்: பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு ஜனவரி 15 இல் விடுமுறை

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு ஜனவரி 15-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற இருந்த கொப்பரை ஏலத்துக்கு பொங்கல் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஜனவரி 18) வழக்கம்போல கொப்பரை ஏலம் நடைபெறும். அன்றைய ஏலத்துக்கு உறுப்பினா்கள் 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் கொப்பரை மூட்டைகளை கொண்டுவரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்க... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என தோ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகள் மீறல்: 62 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சாலை மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள 20 அம்சக்... மேலும் பார்க்க

ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டப் பேரவை மரபுகளையும் தொடா்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்த... மேலும் பார்க்க

வாகனங்களில் ஒளிரும் வில்லை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜகவினா் மனு

வெளிசந்தையில் வாங்கிய ஒளிரூட்டும் வில்லைகளை ஒட்டிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்... மேலும் பார்க்க