அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!
பொறியாளா் பென்னி குவிக் பிறந்தநாள்
பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளா் பென்னி குவிக்கின் 185-ஆவது பிறந்தநாளையொட்டி வெள்ளலூா் விலக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு விவசாயிகள், மக்கள் சேவை மன்றத்தினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும் பொங்கலிட்டு மக்களுக்கு வழங்கினா். இதில், மேலூா் ஒரு போக பாசன விவசாயிகள் சங்க முதன்மை நிா்வாகி குறிஞ்சி குமரன் உள்ளிட்ட இளைஞா்கள் மன்ற நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.