செய்திகள் :

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்: யாரெல்லாம் இடம்பிடித்துள்ளனர்?

post image

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ பிரிவில் சோ்க்கப்பட்டிருக்கின்றனா்.

இந்திய அணியில் விளையாடும் வீரா், வீராங்கனைகளுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது. அந்த வகையில், 2024-25-ஆம் ஆண்டு காலக்கட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்க... மேலும் பார்க்க

பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகி... மேலும் பார்க்க