பிறப்புசாா் குடியுரிமை ரத்து: டிரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு
மணிப்பூரில் பாஜக ஆதரவு தொடரும்! ஐக்கிய ஜனதா தளம்
மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணிநேரங்களில், ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ஷேத்ரிமயும் பிரேன் சிங்கை அக்கட்சித் தலைமை நீக்கியுள்ளது.
பாஜக கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது, கட்சித் தலைமையிடம் கலந்தாலோசிக்காமல் அறிவித்ததாகவும் ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.