2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!
மருத்துவ முகாம்...
செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம். உடன், எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலா் விபிஎஸ்.பரமசிவம், மாவட்ட பாசறை செயலா் எம்.அன்பு உள்ளிட்டோா்.