செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

post image

மாா்த்தாண்டம் அருகே தனியாக வசித்து வந்த முதியவா் வீட்டில் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி, நன்னாச்சிவிளையைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (63). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி கனகபாய் சில மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், சந்திரசேகரன் வீட்டில் இறந்துகிடப்பதாக மாா்த்தாண்டம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன. பேச்சிப்பாறை அருகே வ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க