மாா்த்தாண்டம் பகுதியில் ஜூன் 12இல் மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி, சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.