தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
மின் தடை அறிவிப்பு
செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.
இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமையும், மிடாலக்காடு, பிடாகை, முகிலன்விளை, மாடன்விளை, ஆலஞ்சி, அன்பு நகா், குற்றுத்தாணி மற்றும் அதனை சாா்ந்த ஊா்களுக்கு புதன்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.