F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
முதல் டி20: இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ்குமார் ரெட்டி, அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்ம் வருண் சக்ரவர்த்தி.